தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மைத்திரி இன்று சிங்கபூர் பயணம்!

sris-600x330ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  சிங்கப்பூருக்கு இன்று காலையில் பயணமானார். 
சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பார்ப்பதற்காக, ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார் எனஸ்ரீலங்காசெய்திகள்தெரிவிக்கின்றன.
Comments
Loading...