வவுனியாவில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் நேற்று (19.05.2017) இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈரட்டைபெரியகுளம் கலுகுண்ணாமடு பகுதியில் வசித்து வரும் மகிபலகே சுதேஸ் கஞ்சனே மகிபல (வயது -33) என்ற நபரே நேற்று (19.05.2017) இரவு அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

தற்கொலைதூக்குபெண்வவுனியாவிசாரணை
Comments (0)
Add Comment