விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவிப்பு.

விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டி பணம் பறிப்பு என்பன தவறு எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அறிவிப்புசுவிஸ்விடுதலை புலிகள்
Comments (0)
Add Comment