திரு அமிர்தலிங்கம் விஜயகுமார் (கிளி )
பிறப்பு : 22-12-1971—இறப்பு : 01-11 2020
மன்னார் கள்ளியடியை பிறப்பிடமாகவும் லண்டன் நோர்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு அமிர்தலிங்கம் விஜயகுமார்
(கிளி ) 01-11 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் திரு திருமதி அமிர்தலிங்கம் நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும் பூநகரியை பிறப்பிடமாகவும் லண்டன் நோத்தம்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கோமலர்( மஞ்சுளா )அவர்களின் அன்பு கணவரும்
பிரவீனா, பிரவீன் அவர்களின் பாசமிகு தந்தையுமாவார்.
இராசரெத்தினம் முத்துலெட்சுமி அவர்களின் பாசமிகு மருமகனும் காலம் சென்ற வினாசித்தம்பி மகிழம்மா ஆகியோரின் பேரனும் ஆவார்முத்துலிங்கம்(மன்னார்) , அமிர்தலிங்கம்(மன்னார்) ,கனகலிங்கம்(மன்னார்),தர்மலிங்கம் (லண்டன்),ராசலிங்கம் (லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), காலம்சென்றசுந்தரலிங்கம்(சுபன்), பரமலிங்கம்(பிரான்ஸ்),சிவகாமவள்ளி (மன்னார்), கனகாம்பிகை(பிரான்ஸ்) காலம்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் மருமகனும்
அன்னம்மா(மன்னார்),மகேந்திரி(மன்னார்),புஸ்பராணி(மன்னார்), காலம்சென்ற வசந்தகுமாரி,ஏகாம்பரம் (மன்னார்) ,பாலசிங்கம் ( மன்னார்) , காலம்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் பெறா மகனும்
தர்மபூபதி(லண்டன்),, கிருஸ்ணகுமார்(லண்டன்),ஜெயக்குமார்(லண்டன்) கவிதா (பிரான்ஸ்) , காலம்சென்ற வஜிதா ஆகியோரின் சகோதரரும்
கனகரத்தினம்(லண்டன்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), சிவாஜினி(லண்டன்), ,கோகிலவதனி(லண்டன்),மனோகரன்(லண்டன் ) லலிதாமலர் (லண்டன் ),கேதீஸ்வரன் (கனடா ),ஜெகதீஸ்வரன் (லண்டன் ) ஆகியோரின் அன்பு மைத்துனனும் ஆவார்
கேமலதா,தீபாலினி, துவாரகா,வனோதன்,கஜினி திவிஷா,காலம் சென்ற சீஷான் , திஷோ ஆகியோரின் மாமாவும்
மதுசன், மதுஷா,மிதுனா ஆகியோரின் சித்தப்பாவும் , அனிக்கா,அவனிஸ் பெரியப்பாவும் ஆகியோரின்ஆவார்
அஸ்வின்,அஷனா, அசான் ,லக்சனா ஆகியோரின் பேரனும் ஆவார்
இறுதி அஞ்சலி மற்றும் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:- நிமலன்/தமிழினியன் லண்டன் 00447460030304
கிருஸ்ணகுமார்(சதா ) லண்டன்
00447990736233
ஜெயக்குமார்(குமார் )லண்டன்
0044-7939553607
கேதீஸ்வரன் கவிதா -பிரான்ஸ்
0033143004320
ஜெகதீஸ்வரன் (லண்டன் )
0044-7478740018
பகி -மன்னார்
0094-770476140
சுமணன் -மன்னார்
0094-770756885