இந்தியாவிலிருந்து தங்கத்தை கடத்தி சென்ற ஒருவர் கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 30 மில்லியன் பெறுமதியான 4 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.