தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் இருந்து சென்றவர் கட்டுநாயக்காவில் கைது..

இந்தியாவிலிருந்து தங்கத்தை கடத்தி  சென்ற ஒருவர் கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த  நபரிடமிருந்து    30 மில்லியன் பெறுமதியான 4 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...