இலங்கை கடல்பகுதி
அவர்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றத்தில் 14 பேரின் காவலை ஜூலை 17-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வவுனியா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் கோடியேக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்கி, மீன்படி சாதனங்களையும் கொள்ளையடித்து சென்றதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.