உன் இலட்சிய பயணத்தில் விடுதலை வென்றெடுக்கும் வரை ஓயோம் ……………..

வரலாறு நமக்கு தந்த

வழிகாடி நம் தலைவன்

வழிநின்று ஓயாது

வாழும் வரை உன்னை

அர்ப்பணித்த வீரனே கௌசல்யா …………….

உன்னை நாம் இழந்தாலும்

இலட்சிய பயணத்தில்

உணர்வு மிக்க மக்களின்

வரலாற்று நாயகர்களில்

ஒருவராக வாழ்கின்றாய்

என்றும் உன் இலட்சிய  பயணத்தில்

விடுதலை வென்றெடுக்கும் வரை ஓயோம் ……………..

 

– தணிகைக்குயில்

 

இலட்சியஓயோம்பயணத்தில்வரைவிடுதலைவென்றெடுக்கும்
Comments (0)
Add Comment