இதன்போது 150 மில்லிகிராம் இடை கொண்ட 18 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த மாத்திரைகள் நரம்பு மண்டலத்தை தாக்கி நிரந்தரமாக ஊனமுறச் செய்யக் கூடியது என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.