இதன்பிரகாரம் ஏறாவூர்- பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயம், ஐயங்கேணி-அப்துல் காதர் வித்தியாலயம் மற்றும் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் நேற்று மாணவர்கள் சமுகமளிக்கவில்லை.
கற்பித்தல் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளமுடியாதுள்ளதாக அப்பாடசாலை அதிபர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து பாடசாலைகளை மூடிவிட்டு அடுத்துவரும் சனிக்கிழமைகளில் பதில் பாடசாலை நடத்துமாறு அதிபர்களுக்குப் பணிப்புரை விடுக்கப் பட்டுள்ளது.