கிளி­நொச்சி, கன­காம்­பி­கை குளப்பகுதியில் அகழ்வுப்பணிகள்..

கிளி­நொச்சி, கன­காம்­பி­கைக் குளத்­துக்கு அண்­மித்த பிர­தே­சத்­தில் ஆயு­தங்­கள் இருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தில் அகழ்­வுப் பணி­கள் நடை­பெற்­றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

பொலி­ஸா­ருக்­குக் கிடைத்த தக­வலை அடுத்தே அகழ்­வுப் பணி­கள் நடை ­பெ­ற்றன.

குறித்த அழவுப்பணி கிளி­நொச்சி நீதி­மன்­றப் பதி­வா­ளர் முன்­னி­லை­யில்  இடம்பெற்றுள்ளது.

இதேவேளை அண்­மைக்­கா­ல­மாக வன்னி நிலப்­ப­ரப்­பில் பல இடங்­க­ளில் ஆயு­தங்­கள் புதைக்­கப்­பட்­டி­ருப்பதாக கூறி பொலி­ஸா­ரும், இரா­ணு­வத்­தி­ன­ரும் அகழ்­வுப் பணி­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

அகழ்வுஆயுதங்கள்கனகாம்பிகைகிளிநொச்சிநீதவான்
Comments (0)
Add Comment