உழவு இயந்திரம் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.