குடிநீர் விநியோக திட்ட அங்குரார்ப்பணம்

ஊவாமாகாணதோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுகீட்டில்  ஹாலி எலரொசட்  2ஆம் பிரிவு தோட்ட குடியிருப்புக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம் அண்மையில் அமைச்சர் செந்தில் தொண்டமானினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இவ் குடிநீர் விநியோகதிட்டத்தில் ஏரளமான குடும்பங்கள் பயனடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அங்குரார்ப்பணம்குடிநீர்விநியோக
Comments (0)
Add Comment