எனினும் எந்தவோரு அரசியல்வாதிகளுக்கு தங்களின் குறைகளை கேட்டறியவில்லையேனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாக்குகளுக்காக மட்டுமே மக்களை வந்து சந்திப்பதாகவும் தெரிவித்து நேற்று (23.02) அவ்விடத்திலியே இரண்டு நாள் போராட்டம் தொலைந்ததா தமிழ் தேசியம்?, தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதி எங்கே?, எங்களுடைய வாக்கு இனிமேலும் உங்களுக்கு தேவை தானா?, தமிழ் அரசியல்வாதிகளே உங்களை நம்பி வாக்களித்த எங்களுக்கு இதுவா தீர்வு, என பல்வேறு பதாகைகளை தாங்கிய வண்ணம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.