சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள போதிலும் இந்தத் திட்டத்திற்காக பொதுமக்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்படமாட்டாது என்று மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக அவர்களுக்கு மாற்றுக் காணிகளே வழங்கப்படும் என்று, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
குறித்த திட்டத்திற்காக 500 ஏக்கர் காணி சுவீ
காணிகளை இழந்த பெருமளவிலானவர்களுக்கு மாற்றுக்காணி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுவரை மாற்றுக்காணி பெற்றிராதவர்கள் மின்வலு அமைச்சு அல்லது மீள்குடியேற்ற அமைச்சில் தெரியப்படுத்தினால் அவர்களுக்கான மாற்றுக்காணி வழங்குவது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.