அரச பயங்கரவாதத்தின் வான்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீர வேங்கைகள் தமிழீழ அரசியல் துறைப் பிரிக்கேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் அன் நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் அன்புமணி,மேஜர்.மிகுந்தன், மேஜர்.கலையரசன்,லெப்.ஆட்சிவேல். லெப்.மாவைக்குமரன்,மேஜர்.செல்லத்தம்பி ஆகியோரின் வீர வணக்க நிகழ்வானது 06.11.2016 அன்று பிரித்தானியாவில் உள்ள”Ealing road Methodist church,Ealing road,Wembly.HA0 4BN” எனும்இடத்தில் பிரித்தானிய புலம்பெயர் தமிழீழ இளையோரினால் ஒழுங்கமைக்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுள்ளது.