டக்ளஸ் மீதான சென்னை கொலைகுற்ற வழக்கு ஒத்திவைப்பு!

சூளை­மேட்டு கொலைச்சம்பவம்  தொடர்பில் இராணுவ ஒட்டுக்குழுவான இ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவா­னந்தா மீதான வழக்கு விசா­ரணை சென்னை 4ஆவது கூடு­தல்­ செசன் நீதி­மன்­றத்தில் நேற்­றைய தினம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

நீதி­பதி எம். சாந்தி முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட இவ்­வ­ழக்கில் கொழும்­பி­லுள்ள இந்­திய தூதரகத்­தி­லி­ருந்து காணொ­ளி­யூ­டாக டக்ளஸ் தேவா­னந்தா நீதி­மன்­றத்­திற்கு சமுக­ம­ளித்­தி­ருந்தார்.

இதன்­போது ஐவர் நேர­டி­யாக சம்­பவம் தொடர்­பாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் சாட்­சி­யங்­களின் பதி­வுகளை­ய­டுத்து குறித்த வழக்கு இம்மாதம் 29 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொலை குற்றம்சூளைமேடுசென்னைடக்ளஸ் தேவானந்தாநீதிபதிநீதிமன்றம்வழக்கு
Comments (0)
Add Comment