நெருப்பில் உழியை துவைத்து
கருப்பு சிலைகள் செதுக்கி
கரும்புலிகள் என்று பெயரிட்டான்
எங்கள் காவியத் தலைவன்
காவியக் கதையில் தூவிய
நிழல்கள் ஆகிய கரும்புலிகள்
அயராத களமாடி ஆழ்கடல் நடுவோடி
தன் நிலமானம் காத்திட்ட கதிர்கள்
விடுதலைஎன்பது வெறும்
வாய்ப் பேச்சில்லை
வாள் தொட்ட வேங்கைகள்
வளைவதர்க் இடமில்லை
புதைகுழி ஆனாலும்
போகவோ பயமில்லை
புலியெனப் பிறந்தவன்
வாழ்ந்திடத் துணிவில்லை…..!