திருமணத்தன்று, திருவள்ளுவர், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் உருவம் பொறித்த தங்கத்தாலியை, மணமகள் மீரா கழுத்தில் மணமகன் கார்த்திக் கட்டினார். பிரபாகரன் சிலை முன் நின்று திருமண உறுதிமொழியும் எடுத்தனர்.
இப்போது, உலகத் தமிழர்களின் மத்தியில் வைரலாக இவர்களது திருமணச் செய்தி பரவி வருகிறது.