தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 வது ஆண்டு வீர வணக்க நினைவு நாளின் முதலாம் நாள் நினவு நாள் புலம்பெயர் தேசங்களில் உணர்வெளிச்சியுடன் ஆரம்பமாகிய இவ் நேரங்களில், தாயகத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு திருவுருவப்படம் தமிழீழ விடுதலைப்புலிகளால் நிறுவப்பட்ட அந்த இடத்தில் [தற்போது அந்த நினைவு தூபி தேச விரோத விசமிகளால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது] யாழ் இளைஞர்களால் திலீபன் அவர்களின் முதலாம் நாளான இன்று, மலரஞ்ன்சலி வைத்து அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.