காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காகச் சென்ற நபரொருவர் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் உந்துகணை இருக்கும் தகவலைத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், ஆயுதத்தினை மீட்டுள்ளனர்.
ஆர்.பீ.ஜி உந்துகணை, தற்பொழுது உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.