துப்பாக்கி வைத்திருந்தவருக்கு வாழ்நாள் சிறை!

டி-56ரக துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்தக் குற்றவாளிக்கு, வாழும்வரை சிறைத்தண்டனை வழங்கி, கம்பஹா நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டுள்ளார்.

பொலன்னறுவை கிரிதலவைச் சேர்ந்த மாஸ்பொராலலாகே வசந்த குமார பத்மசிறி (வயது 49) என்பவருக்கே, இவ்வாறு வாழும்வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைசிறைதுப்பாக்கி
Comments (0)
Add Comment