எங்கள் தேசத்தின் குரலுக்காய் உரக்க குரல் கொடுக்க…. உலகமதின் நிலவுகளில். நீ நடந்த நினைவுகள் எம்மை வாட்டுதடா? ஈழ நேசம் கொண்ட…. தேசத்தின் குரலே. அழியா வடுக்களை ஆன்மாவில் சுமந்தபடி. சாவிலும் ஈழப்பூவில் வாழும். மனிதா நீ புனிதனடா
– மீனா-