Designed by Iniyas LTD
தேசத்தின் குரலே
எங்கள் தேசத்தின் குரலுக்காய்
உரக்க குரல் கொடுக்க….
உலகமதின் நிலவுகளில்.
நீ நடந்த நினைவுகள் எம்மை
வாட்டுதடா?
ஈழ நேசம் கொண்ட….
தேசத்தின் குரலே.
அழியா வடுக்களை
ஆன்மாவில் சுமந்தபடி.
சாவிலும் ஈழப்பூவில் வாழும்.
மனிதா நீ புனிதனடா
– மீனா-