பரணகம நாடகக்குழுவின் இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பம்!

காணமல் போனோரை கண்டறியும் பரணகம ஆணைக்குழு எனக்கூறிக்கொள்ளும் விசாரணை நாடகக் குழு  2ஆம் நாள் விசாரணைகள், முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், பரணகம ஆணைக்குழு தலைவர் மகஸ்வல் பி.பரணகம தலைமையில் ஆரம்பபமாகி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இங்கு மகஸ்வல் பி.பரணகம டயிள்யூ ஏ. ரி ரத்னாயக, சுரன்யனா விஜயரட்ண, எச். சுமணபால ஆகியோரால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேற்று 120 பேர் சாட்சியமளித்திருந்ததுடன், இன்று பலர் வருகைதந்து விசாரணைகளில் கலந்துகொண்டு தமது உறவுகளை தேடித்தருமாறு கண்ணீர் வடிப்பதை காணமுடிகிறது.

காணாமல் போனோர்நாடகக்குழுபரணகமமுல்லைத்தீவுவிசாரணை
Comments (0)
Add Comment