நாடுகடந்த தமிழீழ அரசின் வாக்காளர் தேர்தல்….2019….
நாடுகடந்த தமிழீழ அரசின் வாக்காளர் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதில் நீங்கள் தேர்தெடுப்பவர்களிற்கான வாக்குபதிவுகளை அவர்களின் வேட்பாளர் எண்களிற்கு உங்கள் வாக்குகளை நீங்கள் அளிக்கலாம்.
தபால்மூல வாக்குகளை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கலாம்.