தற்போது முதல் அமைச்சர் பொறுப்புகளை யார் கவனிப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனால் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது முதல்வர் கவனித்து வந்த இலாக்காவை கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது வரவேற்பு தெரிவித்துள்ளார்.