தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு! ஸ்ராலின் மகிழ்ச்சி

1448354774-3859-1-450x263முதல் அமைச்சர் ஜெ  வுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிறிது நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து அவர் மருத்துவமனையில் உள்ளார்.

தற்போது முதல் அமைச்சர் பொறுப்புகளை யார் கவனிப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனால் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது முதல்வர் கவனித்து வந்த இலாக்காவை கூடுதலாக ஒதுக்கி ஆளுநர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Comments
Loading...