பார்ப்பனிய அதிகார மையமான சுப்பிமணிய சுவாமியை எதிர்த்து கனடா தமிழ் மக்களின் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் (03) Toronto International Centre Mississauga முன்பாக நடைபெற்றுள்ளது
இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபக்சவை ஆதரித்தும, தமிழக மற்றும் தமிழீழ தமிழர் தேசங்களின் போராட்டங்களை சுப்பிமணிய சுவாமி எதிர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.