பிரித்தானியாவில் எம்1 வீதியில் பார ஊர்தி விபத்து

பிரித்தானியாவிலுள்ள எம் 1 வீதியில் (யங்சன் 12 ஆவதுக்கும் 13 ஆவதுக்கும் இடையில்) இரண்டு பார ஊர்திகள் முன்னும் பின்னுமாக மோதியுள்ளது. இவ் விபத்தில் பின்னால் வந்த பார ஊர்தி ஓட்டுநர் சம்பவ இடத்திலே பலிகியுள்ளார்.

எம்1ஓட்டுநர்பலிபாரஊர்திபிரித்தானியாவிபத்துவீதி
Comments (0)
Add Comment