புதுக்குடியிருப்பில் பிரபல உணவககம் ஒன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
குறித்த தீ மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்