கடந்த 2005ஆம்ஆண்டுகாலப்பகுதியில்பொலன்னறுவை பிரதேசத்தில் இந்தக்கொலைமுயற்சிஇடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இதற்காக குற்றவாளிக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம்ரூபாய் அபராதம் விதித்து பொலன்னறுவை மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனினும் இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளியான ஜெனீவன் தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டை செய்திருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளதால், குறித்த மேன் முறையீட்டை தள்ளுபடி செய்ய அனுமதிக்குமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணியு.ஆர்.டி.சில்வா இன்றுநீதிமன்றத்தில்கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்துவிடயங்களைஆராய்ந்தமேன்முறையீட்டுநீதிமன்றம், பிரதிவாதியின்முறையீட்டைதள்ளுபடிசெய்யதீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.