பேட்மிண்டன் வேர்ல்ட் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து உலகளவில் சாம்பியன் பட்டம்…

பேட்மிண்டன் வேர்ல்ட் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து உலகளவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பேட்மிண்டன் போட்டியில் உலகளவில் உள்ள முதல் முதல் 8 வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சாம்பியன் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் பி.வி சிந்து ஜப்பான் நாட்டு வீராங்கனையான ஓகுகராவை 21-19 ,21-17 செட் கணக்கில் தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பி.வி சிந்து பேட்மிட்டன் போட்டியில் நிகழ்த்திய இந்த சாதனை இந்தியாவின் மகத்தான சாதனையாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மகத்தான சாதனைஉலக சாம்பியன்பி.வி. சிந்து
Comments (0)
Add Comment