மன்னார் பகுதி மனிதப் புதைகுழி தொடர்பில் பல கருத்துக்களையும் மாகாண நிர்வாகத்தில் தன் அமைச்சால் சாதிக்க முடியாமல் உள்ள மற்றும் முடியும் காரியங்கள் பற்றியும் லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்டமேசை நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.