மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்: 34 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 34 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 7 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 மேலும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவு, பருத்தித்துறை, மன்னார் ஆகிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்ததாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படைகைதுதமிழக மீனவர்கள்படகுகள் பறிமுதல்மீன்பிடி
Comments (0)
Add Comment