முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மகாதேவா ஆச்சிரம தலைவருமான திரு .ச.இராசநாயகம் ஐயா அவர்கள் நேற்றைய தினம் அமரத்துவமடைந்துவிட்டார்.
மக்களிடமும் போராளிகளிடையேயும் நன்கு பரீட்சையமான உன்னதமனிதர்.எமது விடுதலைப் போராட்டத்திலும் இவரது பங்கு அலப்பரியதாகும்.