முல்லைத்தீவில் மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு!

டென்மார்க் அன்னையர் அறக்கட்டளையகத்தின் நிதி உதவியில் முல்லைத்தீவின் கைவேலிப் பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வெளிநாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், மாவட்டங்களில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் தொடர்ந்து பதிவுகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டு குழுவினை சேர்ந்த செல்வச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அன்னையர் அறக்கட்டளையகம்டென்மார்க்மாவீரர்களின் பெற்றோர்கள்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment