ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஒருவாரமாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் திங்கள்கிழமை மாலை முடிவுக்கு வந்தது. ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கிடைத்ததை அடுத்து போராட்டத்தை திங்கள்கிழமை மாலை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து, இளைஞர்களுடன் போராட்டத்தில் இணைந்த மீனவர்கள், மெரீனாவில் 300 பேருடன் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.