யாழில் தந்தை செல்வாவின் பிறந்த தின நிகழ்வு!

தமிழ்த் தேசிய இனத்தின் தந்தை முதறிஞர் சா.ஜே.வே செல்வநாயகம் அவர்களின் 118ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இன்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கு முன்பாக உள்ள அன்னாரின் நினைவு தூவிக்கு முன்பாக நடைபெற்றது..
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கலந்து கொண்டு தழிழ்த் தேசிய இனத்தின் தந்தையின் அமரர் மூதறிஞர் சா.ஜே.வே செல்வநாயகம் நினைவு தூபிக்கு முன்பாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டன.

தந்தை செல்வாதாயகம்துரையப்பாநிகழ்வுபிறந்த தினம்யாழ்ப்பாணம்விளையாட்டரங்கம்
Comments (0)
Add Comment