யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை வீதியைச்சேர்ந்த மருதை மேனகா (வயது 30) என்பவரே மரணம் அடைந்தவராவார்.
கடந்த 17ஆம் திகதி வீட்டிலுள்ள உறவினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து விரக்தியுள்ள குறித்த பெண் தனக்கு தானே தீ மூட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து உறவினர்களால் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரணவிசாரணையை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரி-னால் மேற்கொள்ளப்பட்டதைத் தொட-ர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்-பட்-டுள்—ள-து.