யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்­குப் பய­ணித்த புகையிரதம் மீது கல்வீச்சு.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்­குப் பய­ணித்த புகையிரதம்  மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

கொடி­கா­மத்­தில் நேற்­றி­ரவு 7.20 அள­வில் கல் வீச்சு நடத்­தப்­பட்­டுள்­ளஹாகவும் கூறப்படுகின்றது.

இனந்­தெ­ரி­யா­தோர் நடத்­திய இந்­தத் தாக்­கு­த­லில்  சிப்­பாய் ஒருவர்  காயமடந்த நிலையில்  சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­வி­யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கல்வீச்சுகொடிகாமம்சிப்பாய்புகையிரதம்
Comments (0)
Add Comment