Designed by Iniyas LTD
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சு.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
கொடிகாமத்தில் நேற்றிரவு 7.20 அளவில் கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளஹாகவும் கூறப்படுகின்றது.
இனந்தெரியாதோர் நடத்திய இந்தத் தாக்குதலில் சிப்பாய் ஒருவர் காயமடந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..