வைத்தியகலாநிதி யூர்ஜென் மொகாட் தலைமையிலான ஜேர்மனி தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த குழுவினர் இன்று காலை கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் GIZ நிறுவனத்திற்கும் விஜயம் மேற்கொண்டனர்.மேலும் மாலை 3 மணிக்கு GIZ நிறுவனத்தின் நிதியுதவியுடன்அமைக்கப்பட்ட பால் பண்ணையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.