யாழ்ப்பாணத்தில், பூநகரி ஆகிய இடங்களில் பாரிய வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

பூநகரி நாச்சிக்குடா பகுதியில் 40 கிலோ கிராம் எடைகொண்ட பாரிய வெடி குண்டொன்றும் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஆட்லறி எறிகணையொன்றும் நேற்று செவ்வாய்க்கிழமை 18-02-2014 அன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை கடந்த வாரம் வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிராமத்தில் முருகையா ஆலய வளாகத்தில் அமுக்க வெடி ஒன்று மீட்கப்பட்டு படையினரால் செயலிழக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிப்புகுண்டுகள்
Comments (0)
Add Comment