புத்தளம் மாதம்பை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவுக்கு வந்தவர்களில் 6 ஆண்களும் 5 பெண்களுமே இந்த விபத்தில் பலியாகினர்.
பலியானவர்களிலில் சிலாபம் மதுறகம பகுதியைச் சேர்ந்த குணரட்ண, டபிள்யு_கே_இந்திரரட்ண, லகிறு_மகிசங்க, எம்.ஏ.ஏ.குணசேன, குணசிறி,லயிறுமதுசங்க, குசாரட்ண மாதம்பை, பெரேரா, சுமணாவதி, தயாவதி, நந்தாவதி.
பஸ்ஸில் காயமடைந்தவர்கள்.
2 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜெ_சுகந்தினி (வயது-18), 2 ஆம் வட்டாரம் புதுக்குடிருப்பைச் சேர்ந்த ஜே_செல்வமேரி (வயது-5) , சூசைப்பிள்ளை குளம் வவுனியாவைச் சேர்ந்த நே_சங்கீதா (வயது-24) தவசிகுளம் மிசுருவிலைச் சேர்ந்த செ_கெளிவேல் (வயது-28), அச்சுவேலி பி_சிவறஞ்சினி, மானிப்பாயைச் சேர்ந்த ஞானசேகரம் துசானா (வயது-14), ஏ_நந்தினி (வயது-52), மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த கணேசமூர்த்தி_குவாஜினி (வயது-23), சின்னம்பன் நெடுங்கேணியைச் சேர்ந்த த_யோகராணி (வயது-63), ஜெகதீஸ்வரன் ,சுமண_சோபா , றெஜினா (வயது-46) ஆகியோரே காயமடைந்தவர்களாவார்.
இவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.