சிறிலங்காவின் 66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணத்தை கட்ட முடியாததனால் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண் கைதி உட்பட 9 கைதிகளை சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்ததாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.எம். பெரேரா தெரிவித்குள்ளார்.