லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
iஇதேவேளை உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இளைஞர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது