லண்டன் மாநகரில் இடம்பெற்ற இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்காலில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் நினைவு நாளான நேற்று லண்டன் மாநகரில் 10 Downing Street எனும் இடத்தில் பெருமளவான புலம்பெயர் உறவுகள் மற்றும் பிரித்தானிய மக்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தினர்.

இனவழிப்புநகர்நிகழ்வுநினைவுமுள்ளிவாய்க்கால்லண்டன்
Comments (0)
Add Comment