வட முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கொழும்பிலிருந்து யாழ்.வந்த வடக்கு முதல்வர், திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அவருக்கு தொடர்ச்சியான  சிகிச்சை அவசியம் என வைத்தியர்கள் கூறியுள்ளதன் பிரகாரம், அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது
சிகிச்சைமருத்துவமனைமுதல்வர்யாழ்ப்பாணம்வடமாகாணம்விக்கினேஸ்வரன்
Comments (0)
Add Comment