வல்லையில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி வல்லை பகுதியில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்றைய தினம் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில் 11மோட்டார் எறிகணைகளும், 25மோட்டார் பரா எறிகணைகளும், 69 கைக்குண்டுகளும் இருப்பதாக விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

உடுப்பிட்டிமீட்புயாழ்ப்பாணம்வல்லைவெடிபொருட்கள்
Comments (0)
Add Comment